ஏற்றுமதியாளர்கள் மீது RBI விதிக்கும் கட்டுப்பாடுகள்

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசர் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. 
அதன்படி ஒரு ஏற்றுமதியாளர் 9 மாத காலகட்டத்திற்குள் ஏற்றுமதி செய்ததற்கான முழு பணத்தையும் பெற வேண்டும். அல்லது அந்த காலத்திற்குள் சரக்கை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். 
அப்படி இல்லாத பட்சத்தில் அவர் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்படுவார். 
அதன் பிறகு அந்த குறிப்பிட்ட ஏற்றுமதியாளர் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 
அதன்படி 100 சதவீத முன்பணம் பெற்ற பிறகு ஏற்றுமதி செய்ய முடியும். அல்லது IRR LC மூலம் ஏற்றுமதி செய்யலாம். அந்த ஏற்றுமதியாளர் இறக்குமதி செய்ய விரும்பினால் அதற்கு முன்பணம் அனுப்ப இயலாது. 
இது சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி இரண்டிற்கும் பொருந்தும். 
ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த ஆலோசனைகளுக்கு 91-9043441374 என்ற எண்ணிற்கு whatsapp செய்யுங்கள்.

Comments