ஏமாற்றும் இறக்குமதியாளரை கண்டுபிடிப்பது எப்படி?
இன்று உலகின் பல நாடுகளில் உள்ள போலி இறக்குமதியாளர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களை குறிவைத்து ஏமாற்றி வருகின்றனர்.
பெரிய ஆடர் தருகிறோம், முழு பணத்தையும் முன்பணமாக கொடுத்து விடுகிறோம், என்றெல்லாம் ஆசை காட்டி உங்கள் நிறுவனத்தை எங்கள் நாட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி ஆயிரம் டாலர் முதல் பத்தாயிரம் டாலர்கள் வரை பணம் வசூலித்து மாயமாக மறைந்து விடுவார்கள்..
வடிவேலு காமெடி போல 100 கிலோ 200 கிலோ என்றெல்லாம் sample கேட்டுவிட்டு மாயமாய் மறைந்து விடுவார்கள்.
நடைமுறையில் இல்லாத, வாயிலேயே நுழையாத பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டும் என்று கூறி அதற்காக பணம் வசூலிப்பார்கள்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான ஏற்றுமதி நடைமுறைகள் பற்றிய பயிற்சியுடன் ஏற்றுமதி தொழில் நுணுக்கங்களையும் கற்றுத் தரும் ஒரு ஆன்லைன் பயிற்சி மார்ச் மாதம் 22 நாட்கள் நடைபெற உள்ளது. இது பற்றி விவரம் அறிய Export Webinar என்று 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். உங்களுக்கு முழுமையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Comments
Post a Comment