மத்திய அரசு வழங்கும் இலவச மதிப்பு கூட்டுதல் பயிற்சி

மதிப்பு கூட்டப்பட்ட ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதென்பது நமக்கு நல்ல லாபத்தை தரும். மதிப்பு கூட்டுதல் பற்றிய பல்வேறு வகையான பயிற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. நாளை மறுநாள் (July 10, 2024), அன்று நிலக்கடலை மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஆன்லைன் மூலம் தொழில் முனைவோர்களுக்காக வழங்கப்பட உள்ளது. இந்த ஆன்லைன் பயிற்சியை தஞ்சாவூரில் உள்ள The National institute of food technology, entrepreneurship and management என்ற மத்திய அரசு நிறுவனம் வழங்குகிறது. தொழில் முனைவோர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இலவசமாக இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதளத்தை பார்க்கவும்..
https://niftem-t.ac.in/odopweb.php

Comments