ஒரு வாட்டர் பாட்டில் விற்றால் ஆயிரம் ரூபாய் லாபம்

ஜனனியின் குழந்தை அடுத்த மாதம் முதன்முதலாக பள்ளிக்குச் செல்ல இருப்பதால், அவனுக்கு தேவையான பொருட்களை அமேசானில் ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தாள். அமெரிக்க வாழ்க்கை.  ஜனனியின் கணவன் சாண்டியாகோவில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிக் கொண்டிருந்தான். என்னதான் அமெரிக்க வாழ்க்கை என்றாலும், இரண்டு பேரும் சம்பாதித்தால் தான் அமெரிக்க போன்ற நாட்டில் குழந்தையை நன்றாக படிக்க வைக்க முடியும்.  குழந்தை பள்ளிக்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு பார்ட் டைம் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. குழந்தைக்கு அனைத்தும் ஆர்டர் போட்டு ஆகிவிட்டது. வாட்டர் பாட்டில் மட்டும் பாக்கி இருந்தது. அமேசானில் வாட்டர் பாட்டிலை சர்ச் செய்து மகனுக்கு பிடித்த கலரை தேர்ந்தெடுக்க சொன்னாள் ஜனனி. ஆனால் அவன் வீட்டில் இருந்த வாட்டர் பாட்டிலை கொண்டு போவதாக சொன்னான். அந்த பாட்டில் ஜனனிக்கு மிகவும் பிடித்த ஒன்று. மதுரை பாத்திமா கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் போது ஜனனியின் தோழி மல்லிகா அவளுக்கு பரிசாக கொடுத்தது. மல்லிகாவின் தந்தை பாட்டில் உற்பத்தி செய்து விற்பனை செய்து கொண்டிருந்தார். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில் அது. மகனுக்கு அந்த பாட்டிலையே கொடுக்க முடிவெடுத்தாள்.  போனை ஆப் செய்ய முயலும் போது திடீரென ஒரு பொறி தட்டியது. அமேசான் இணையதளத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில் விலை 20 டாலர்களுக்கு மேல் இருந்தது. அமேசான் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்ட பாட்டிலின் புகைப்படத்தை மல்லிகாவுக்கு வாட்ஸ் அப் செய்து அதன் விலையை விசாரித்தாள்.  இரவு பதில் வந்தது. நூறு பாட்டில்கள் ஆர்டர் கொடுத்தால் பாட்டில் ஒன்று ₹170 க்கு செய்து தர முடியும் என்று..  உடனடியாக 100 பாட்டில்கள் ஆர்டர் செய்தாள்.  இரண்டு வாரங்கள் கழிந்தன.. அமெரிக்கா அனுப்புவதற்கான செலவு மற்றும் பேக்கிங் உட்பட ஒரு பாட்டிலில் அடக்க விலை ₹280 ஆனது. பாட்டிலை அழகாக புகைப்படம் எடுத்து அமேசானில் பட்டியலிட்டாள்.  ஒரே மாதத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தன.  அடக்க விலை ரூபாய் 280. விற்ற விலை $19.99 (1660 ரூபாய்). Amazon கமிஷன் மற்றும் மற்ற செலவினங்கள் போக பாட்டில் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் இருந்தது.  ஒரே மாதத்தில் ஒரு லட்ச ரூபாய் ஜனனிக்கு லாபம் கிடைத்தது. பார்ட் டைம் வேலை பார்க்கும் முடிவை கைவிட்டு இதையே ஒரு தொழிலாக செய்ய முடிவெடுத்தாள்.  ஒரு சாதாரண வாட்டர் பாட்டில் ஜனனியின் வாழ்க்கை தரத்தையே மாற்றியது.  இந்தியாவிலிருந்து கொண்டே அமெரிக்காவில் அமேசானில் பொருட்களை விற்பதை பற்றிய ஆன்லைன் பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணிற்கு "ஈகாமர்ஸ் ஏற்றுமதி" என்று வாட்ஸ் அப் செய்யுங்கள். 

WhatsApp 91-9043441374

Comments