ஏற்றுமதி ஆவணங்கள் பயமுறுத்துகின்றனவா

ஏற்றுமதி ஆவணங்கள் பயமுறுத்துகின்றனவா?


ஏற்றுமதி தொழில் புதிதாக ஈடுபடுபவர்களுக்கு ஆவணங்கள் பற்றிய பயம் இருக்கும்.

ஆனால் உண்மையில் ஏற்றுமதியாளர் இரண்டு  ஆவணங்களை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.

அவை invoice மற்றும் packing list. 

மிக எளிமையாக ஒரு ஏற்றுமதியாளர் இந்த இரண்டு ஆவணங்களையும் தயார் செய்துவிடலாம். இதுபோக ஏற்றுமதியில் பல்வேறு ஆவணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் நாம் தயாரிக்க வேண்டும் என்பதில்லை. பல்வேறு இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொண்ட ஆவணங்களை முறையாக வங்கி மூலம் இறக்குமதியாளர் வங்கிக்கு அனுப்ப வேண்டும்.

இது போன்ற ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஏற்றுமதியில் நடைமுறைகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள, மார்ச் மாதம் ஆன்லைன் மூலம் 22 நாட்கள் நடைபெறும் ஏற்றுமதி பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இது பற்றி விவரம் அறிய Export Webinar என்று 91-9043441374 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். உங்களுக்கு முழுமையான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.


தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா? 

https://sites.google.com/view/micro-stories/home

Comments