ஏற்றுமதி தொழிலுக்கு கடன் வழங்க வங்கிகள் எதிர்பார்ப்பது என்ன?
தற்போது எல் சி போன்ற ஆவணங்களை கொண்டு வங்கியில் இருந்து ஏற்றுமதி தொழில் கடன் பெற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சொத்து அடமானம் அல்லது ஜாமீன் அல்லாமல் ஏற்றுமதி தொழில் கடன் வாங்க முடியாது.
இதுபோல கடன் வழங்கும் முன்பு வங்கிகள் கீழ்கண்ட சில விஷயங்களை கவனத்தில் கொள்ளும்.
1. ஏற்றுமதி ஆர்டருக்கு ECGC காப்புரிமை பெறப்பட்டுள்ளதா?
2. ஏற்றுமதி தொழிலில் முன் அனுபவம் உண்டா?
3. வங்கி கணக்கு இருக்கும் நாட்கள்.
4. வங்கி நடவடிக்கை.
5. கடந்த மூன்று ஆண்டு நிதிநிலை அறிக்கை.
6. மார்ஜின் தொகை எவ்வளவு சதவீதம் செலுத்த முடியும்?
7. ஏற்றுமதி செய்யும் போகும் பொருட்கள் மற்றும் அதற்கான வாய்ப்புகள்.
போன்றவற்றை நன்றாக ஆராய்ந்த பிறகு வங்கிகள் கடன் கொடுக்க முடிவெடுக்கும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment