ஏற்றுமதி தொழிலில் மன்னிக்க முடியாத குற்றம்.
ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் இடையே கருத்து வேறுபாடு வருவதுண்டு.
இதன் காரணமாக ஏற்றுமதியாளருக்கு பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம்.
சில நேரங்களில் பணம் வராமல் போகலாம்.
இது போன்ற சிக்கல்களை களைவதற்கு பல்வேறு அமைப்புகள் உள்ளன.
குறை தீர்ப்பு மையம் உள்ளது.
சர்வதேச நீதிமன்றம் உள்ளது.
வெளிநாட்டு வர்த்தக அமைப்பு மற்றும் இந்திய தூதரகங்கள் இதற்கு உதவி செய்யும்.
ஆனால் ஒரு சில ஏற்றுமதியாளர்கள் பழி தீர்க்கும் நோக்கில் இறக்குமதியாளரை ஏமாற்றுகின்றனர்.
இறக்குமதியாளரை பழி வாங்கும் நோக்கில் மணல், செங்கல் போன்றவற்றை பொருள்களுக்கு பதிலாக அனுப்புவது கடுமையான குற்றமாகும்.
இப்படி செயல்படுவது நம் நாட்டின் மாண்பை குறைக்கும்.
மேலும் இந்திய அரசு ஏற்றுமதியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
சர்வதேச அளவில் நமது நாட்டின் பெயர் கெட்டுப் போகும்.
ஆகவே பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் செயல்படக்கூடாது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment