சோப் மற்றும் தரையை சுத்தம் செய்யும் கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதி வாய்ப்பு.
பல வளர்ந்த நாடுகளில் தரை சுத்தம் செய்யும் கெமிக்கல் மற்றும் குளியல் சோப் மற்றும் துணி துவைக்கும் பவுடர் போன்றவற்றை மிகப்பெரிய பிராண்டுகள் ஆக்கிரமித்துள்ளன.
இந்தியாவில் இருந்து இது போன்ற நாடுகளுக்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வது என்பது சவாலானது.
இந்த பிராண்டுகள் மக்களுக்கு பழக்கப்பட்டு இருக்கும். மேலும் இந்த விலையோடு போட்டி போடுவதும் கடினம். பழக்கப்பட்ட பொருளிலிருந்து மக்கள் அவ்வளவு எளிதில் மாறி வர மாட்டார்கள்.
அதே நேரத்தில் இது போன்ற பெரிய பிராண்டுகள் இல்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாம் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.
ஆப்பிரிக்க நாடுகளில் தொழில் செய்வது என்பது சற்று சிக்கலான விஷயம். இருந்தாலும் உரிய முறையில் இன்சூரன்ஸ் கவரேஜ் எடுத்துக்கொண்டு தொழில் செய்யும்போது நமக்கு பாதுகாப்பானது. செனகல் போன்ற பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment