நாமக்கல்லை நோக்கி வரும் ரஷ்யா.
கடந்த 12 மாதங்களில் ரஷ்யாவில் முட்டை விலை சுமார் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் இந்த விலை உயர்வுக்காக அதிபர் புதின் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.
இந்த சூழலில் ரஷ்யாவின் முட்டை தேவையை சமாளிக்க இந்தியாவால் மட்டுமே முடியும் என்று தெரிய வருகிறது.
குறிப்பாக மேஜை முட்டை தொண்ணூறு சதவீதம் இந்தியாவில் நாமக்கல்லில் மட்டுமே தயாராகிறது.
இது பற்றிய பேச்சு வார்த்தை தற்போது இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஆரம்பித்துள்ளது.
மிக விரைவில் நாமக்கல்லில் இருந்து ரஷ்யாவிற்கு முட்டை ஏற்றுமதி ஆகும்.
வாரம் ஒன்றுக்கு சுமார் 50 கண்டனர்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி என்பது இந்த வருடம் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் இரட்டிப்பாக உள்ளது.
ரஷ்யாவும் நமக்கு ஆர்டர் கொடுக்க துவங்கினால் முட்டை ஏற்றுமதி இந்த நிதி ஆண்டில் அபரிமிதமாக அதிகரிக்கக்கூடும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment