ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி செய்தி.
பல்வேறு ஏற்றுமதி பொருள்களுக்கு ஒரு ஏற்றுமதியாளர் மிகக் குறைந்த அளவு லாபம் வைக்க முடிகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சிறிய வருமானத்தை தருகிறது.
தற்போது மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில் 2030 ஆம் ஆண்டு இந்திய ஏற்றுமதி என்பது தன்னாட்சி பெரும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் எந்த ஒரு உதவியும் இல்லாமல் ஏற்றுமதி சர்வதேச போட்டியை சமாளித்து நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் 2030க்கு பிறகு ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் என்பது இருக்காது என்று தெரிய வருகிறது.
எதிர்காலத்தில் மத்திய அரசின் மானியங்களை ஏற்றுமதியாளர்கள் மறந்து விட வேண்டும் என்று தெரிகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
இ-காமர்ஸ் ஏற்றுமதியில் கலந்து கொள்ள "eCommerce Export" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment