மஞ்சள் ஏற்றுமதியில் உருவான புதிய வாய்ப்பு
ஈரோடு மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மஞ்சள் சாகுபடி மற்றும் ஏற்றுமதி சிறந்து விளங்குகிறது.
உலக அளவில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களுக்கு பெரிய விற்பனை வாய்ப்பு உள்ளது.
இதை கருத்தில் கொண்டு ஸ்பைசஸ் போர்டு ஈரோடு பகுதியில் இயற்கை முறையில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன் மூலம் குறிப்பிட்ட அளவு இயற்கை மஞ்சளை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.
ஏற்றுமதி ஆர்டர் பெரும் நடைமுறையை ஸ்பைசஸ் போர்டு ஏற்றுக்கொள்ளும்.
இதன் மூலம் நேரடியாக விவசாயிகள் ஏற்றுமதியில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்.
ஸ்பைசஸ் மட்டும் அல்லாமல் பல்வேறு விவசாய பொருட்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டால் அதற்காக எந்த விலை வேண்டுமானாலும் கொடுக்க வளர்ந்த நாடுகள் தயாராக உள்ளன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment