தொழில் வளர்ச்சி பெற மூன்று முக்கிய அம்சங்கள்.

தொழில் வளர்ச்சி பெற மூன்று முக்கிய அம்சங்கள்.

ஒரு தொழில் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் இந்த மூன்று அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.

தரமான பொருள்:
இது மிக மிக முக்கியம். பொருளில் தரம் இல்லை என்றால் மக்கள் பொருளை புறக்கணிப்பார்கள். பொருள் விற்பனையாகாது.

பிராண்ட்:
நம் பொருளுக்கு கண்டிப்பாக ஒரு பிராண்ட் என்பது தேவை. இந்த பிராண்ட் மட்டுமே நான் அளவில் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். ஒரு கட்டத்தில் மக்கள் நமது பொருளை நமது பிராண்ட் பெயர் சொல்லி வாங்குவார்கள். பிராண்ட் மட்டும் இல்லையென்றால் நமது தொழில் வளர்ச்சி அடையாது.

மார்க்கெட்டிங்:
பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் லாபம் வரும் பெரிய பெரிய நிறுவனங்கள் கூட தங்களது நிறுவனத்தின் பொருளை மார்க்கெட்டிங் செய்வதிலிருந்து பின் வாங்குவதில்லை.
மக்கள் மனதில் தொடர்ந்து நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நிறுவனத்திற்கு உண்டு.
ஒரு நிறுவனம் மார்க்கெட்டிலே நிறுத்தினால் மிக விரைவில் அந்தத் தொழில் வீழ்ச்சி அடையும்.
ஒரு தொழில் ஆலமரம் போல பரந்து விரிந்து செழிப்பதற்கு மேற்கண்ட மூன்றும் கண்டிப்பாக தேவை

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments