ஜப்பானுக்கு இ-காமர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

ஜப்பானுக்கு இ-காமர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்ய முடியுமா?

ஜப்பான் நாட்டுக்கு இந்தியாவிலிருந்து இ காமெர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்வதற்கு அமேசான் இணையதளம் வழிவகை செய்கிறது.
பொதுவாக ஜப்பான் நாட்டில் உள்ள மக்கள் அதிகம் பேரம் பேசுவதில்லை.
அதே நேரம் மிக உயர்ந்த தரத்தை எதிர்பார்ப்பார்கள்.
ஆகவே தரமான பல பொருட்களை ஜப்பான் நாட்டிற்கு நாம் ஏற்றுமதி செய்ய வாய்ப்புண்டு.
குறிப்பாக அணிகலன்கள், அழகு சாதன பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், இடத்தை மிச்சப்படுத்தும் பொருட்கள், செல்லப் பிராணிகளுக்கான பொருட்கள் போன்றவை அதிக அளவில் ஜப்பான் நாட்டு மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.
ஜப்பானில் உள்ள அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் நோக்கில் செயல்படுகிறது.
ஆகவே அங்கிருக்கும் அமேசான் குடோனில் பொருட்களை வைத்திருந்து ஈகாமர்ஸ் தொழில் செய்வது சிறந்தது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments