வெங்காய ஏற்றுமதி வரி ரத்து

வெங்காய ஏற்றுமதி வரி ரத்து.

உள்நாட்டில் வெங்காய விலை உயர்ந்ததாலும் விளைச்சல் குறைந்ததாலும் ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து நாசிக்கில் உள்ள வெங்காய வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு ரோஸ் வெங்காயத்திற்கான ஏற்றுமதிவரி நீக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வெங்காய விளைச்சல் 65 சதவீதம் அதிகரித்ததால் ரோஸ் வெங்காயத்திற்கு மட்டும் இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வெங்காயம் அதிக அளவு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது ஆனால் பெருமளவு உள்நாட்டு மக்கள் இதை விரும்பி வாங்குவதில்லை.
இந்த வரி விலக்கு ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments