உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் கவனத்திற்கு

உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் கவனத்திற்கு.

இந்தியா அதிக அளவில் உணவுப் பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
நம்மிடமிருந்து அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாட்டில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.
அமெரிக்காவை சேர்ந்த FDA அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை தருகிறது.
கடந்த 4 வருடங்களில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் 3925 சரக்குகள் அழிக்கப்பட்டன அல்லது திருப்பி அனுப்பப்பட்டன.
இதற்கு முக்கிய காரணம் இதில் சுமார் 20% பொருட்கள் அழுகிப் போயிருந்தன.
12 சதவீத பொருட்களில் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா இருந்தது.
அமெரிக்கா உணவு பொருள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் இவை இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த வகையில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.
மெக்சிகோ முதல் இடத்தில் உள்ளது.
மெக்ஸிகோ நாட்டுக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன.
மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது.
சீனாவிற்கு 2000க்கும் மேற்பட்ட சரக்குகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments