கார் பார்க்கிங் பகுதியில் எதற்கு உலக வரைபடம்?
உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது கார் பார்க்கிங் பகுதியில் ஒரு உலக வரைபடத்தை வைத்துள்ளார்.
இதை பார்த்த அவரது நண்பர் ஏன் இந்த பகுதியில் உலக வரைபடத்தை வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு காரில் இருந்து இறங்கி வீட்டுக்குப் போகும் நேரத்தில் நான் ஓரிரு நிமிடங்கள் இந்த வரைபடத்தின் முன் நின்று செல்வேன்.
உலகில் நாம் இன்னும் எத்தனை நாடுகளில் நமது தொழிலை விரிவு படுத்த வேண்டி உள்ளது என்பதை இந்த வரைபடம் எனக்கு ஞாபகப்படுத்தும்.
இந்த பூமியில் நமக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகளை சொல்லி எனக்கு ஊக்கப்படுத்தும் என்று தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
நம்மில் எத்தனை பேர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் குறைந்தபட்சம் மொபைல் போனில் உலக வரைபடம் உள்ளது?
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment