இந்தியாவிலிருந்து நெதர்லாந்து வாங்கும் முக்கியமான ஒரு பொருள்.

இந்தியாவிலிருந்து நெதர்லாந்து வாங்கும் முக்கியமான ஒரு பொருள்.

இந்தியா பல்வேறு நாடுகளுக்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்தாலும் நெதர்லாந்து இந்தியாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஆக பாஸ்மதி அரிசியை அதிக அளவில் வாங்கிக் கொண்டுள்ளது.
1121 பூசா வாகை பாஸ்மதி அரிசி நெதர்லாந்து மக்களால் விரும்பி வாங்கப்படுகிறது.
இந்த அரிசியை கொண்டு அவர்களது பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கின்றனர்.
இந்திய அரசு தற்போது பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்காக குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்துள்ளது. ஆகவே ஏற்றுமதி செய்யும் போது அந்த விலைக்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ ஏற்றுமதியாளர்கள் இன்வாய்ஸில் விலையை குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments