இ-காமர்ஸ் ஏற்றுமதிக்கு ஏற்ற உணவு பொருள்.
பெரும்பாலும் உணவுப் பொருட்களை இகாமர்ஸ் மூலம் ஏற்றுமதி செய்வதை நான் ஊக்குவிப்பதில்லை.
குறிப்பாக உணவு பொருட்கள் என்பது குறிப்பிட காலத்தில் கெட்டுப் போய்விடும் என்பதால் இதை நான் ஊக்குவிப்பதில்லை.
ஆனால் இப்போது நான் பரிந்துரை செய்யும் உணவு பொருள் தேன்.
தேன் சுமார் 1000 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போக வாய்ப்பில்லை.
சுத்தமான தேனை பல நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
கை படாத மற்றும் பிராசஸ் செய்யப்படாத தேனை சில நாடுகள் வாங்குகின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகள் 100 டிகிரி C 30 நிமிடங்கள் ப்ராசஸ் செய்யப்பட்ட தேனை இறக்குமதி செய்கிறது.
ஆர்கானிக் தேன் என்றால் FPOP சான்றிதழ் உடன் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.
அமேசான் மூலம் இகாமர்ஸ் ஏற்றுமதி செய்யும் போது வெளிநாடுகளில் உள்ள அமேசான் வேர் ஹவுஸில் இருப்பு வைத்து விற்பனை செய்வதே சிறந்தது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment