இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் விற்பனை செய்ய எவ்வளவு செலவாகும்?

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் விற்பனை செய்ய எவ்வளவு செலவாகும்?

இந்தியாவிலிருந்து கொண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பொருள்களை ஏற்றுமதி செய்ய அமேசான் வழிவகை செய்கிறது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள அமேசான் குடோனில் நமது பொருட்களை ஸ்டாக் வைத்து இந்த மூன்று நாடுகளுக்கும் விற்பனை செய்ய முடியும்.
இதற்கு மாதம் 40 டாலர்கள் அமேசான் வசூலிக்கிறது. இதுபோக பொருட்களை குடோனில் வைப்பதற்கான கட்டணம் மற்றும் விற்பனையாகும் போது அதற்கான கமிஷன் போன்றவை அமேசானுக்கு செலுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாட்டில் நாம் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பொருட்களை விற்பனை செய்வதை ஒப்பிட்டோம் என்றால் இந்த செலவுகள் எல்லாம் நமக்கு மிக மிக குறைவு.
அதே நேரம் நமது முதலீட்டுக்கு ஏற்ப குறைந்த அளவு பொருட்களைக் கூட குடோனில் ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம்.
விற்பனை அதிகரித்தால் ஸ்டாக்கை அதிகரித்துக் கொள்ளலாம்.
இகாமர்ஸ் ஏற்றுமதி தற்போது அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments