அதிகம் போட்டி இல்லாத, ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருள்

அதிகம் போட்டி இல்லாத, ஏற்றுமதி வாய்ப்புள்ள பொருள்.

லாவண்டர் எனப்படும் பூக்களில் இருந்து தயாரிக்கப்படக்கூடிய நறுமண எண்ணெய் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி வாங்கப்படுகிறது.
அதிக மழை இல்லாத பகுதிகள் மற்றும் மலைச்சரிவுகளில் இது நன்றாக வளரும். இந்தியாவில் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் கிடைக்கக்கூடிய லாவண்டர் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகுந்த தரத்துடன் விளங்குகிறது.
ஏற்றுமதி மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் இதற்கான தேவை அதிகமாக உள்ளது.
பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக இது பயன்படுகிறது. அமேசன் போன்ற இணையதளங்களில் இந்தியாவில் 15 mL லாவண்டர் எண்ணெய் 250 ரூபாய் முதல் விற்பனையாகிறது. அமெரிக்கா அமேசான் தளத்தில் இதன் விலை 10 டாலரில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த பூக்களில் இருந்து எண்ணெய் எடுப்பதற்கான இயந்திரத்தின் விலை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments