இந்தியாவில் 200 ரூபாய்க்கு வாங்கிய அமெரிக்காவில் ஆயிரம் ரூபாய்க்கு விற்க கூடிய பொருள்.

இந்தியாவில் 200 ரூபாய்க்கு வாங்கிய அமெரிக்காவில் ஆயிரம் ரூபாய்க்கு விற்க கூடிய பொருள்.

தற்போது அமேசான் மூலம் நாம் உலகம் முழுவதும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி முடியும். இதற்குப் பெயர் இகாமர்ஸ் ஏற்றுமதி என்பதாகும்.
இந்தியாவில் கண் கண்ணாடிகளுக்கான ஃப்ரேம்களை மொத்த விலையில் கொள்முதல் செய்து அமெரிக்காவில் அமேசான் மூலம் விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு.
இந்தியாவில் மொத்தமாக வாங்கும்போது சுமார் 200 ரூபாய்க்கு தரமான கண்ணாடி பிரேம்களை நம்மால் வாங்கிவிட முடியும்.
இதே பிரேம்கள் அமெரிக்காவில் அமேசான் தளத்தில் 12 டாலர்களுக்கு மேல் விற்பனையாகிறது.
12 டாலர்கள் என்பது சுமார் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூபாய் ஆயிரம் ஆகும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments