RoDTEP திட்டத்தின் கீழ் எந்தெந்த ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் பயன்பெற முடியாது?

RoDTEP திட்டத்தின் கீழ் எந்தெந்த ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் பயன்பெற முடியாது?

இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்.
ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்.
குறைந்தபட்ச ஏற்றுமதி விலையின் கீழ் வரும் பொருட்கள்.
ஏற்றுமதி வரி விதிக்கப்பட்ட பொருட்கள்.
ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.
எலக்ட்ரானிக் ஹார்டுவேர் டெக்னாலஜி பார்க்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.
பயோ டெக்னாலஜி பார்க்கில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.
100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.
இலவச வர்த்தக பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்.
இரண்டாவது உபயோகத்திற்காக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments