பிரகாசமான இகாமர்ஸ் ஏற்றுமதி எதிர்காலம்.

பிரகாசமான இகாமர்ஸ் ஏற்றுமதி எதிர்காலம்.

ஒரு காலத்தில் மென்பொருள் ஏற்றுமதி என்பது அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது.
அதைவிட அதிகமான வளர்ச்சி இகாமர்ஸ் ஏற்றுமதியில் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் இகாமர்ஸ் ஏற்றுமதியில் நாலாவது இடத்தில் இந்தியா உள்ளது.
2030ல் இந்திய இகாமர்ஸ் ஏற்றுமதி என் மதிப்பு 350 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிய வருகிறது.
இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
இந்த அபரிமிதமான வளர்ச்சியில் நமது பங்கும் இருக்க வேண்டும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments