எளிதில் மக்கிப்போகக்கூடிய பொருட்களுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரிக்கிறது

எளிதில் மக்கிப்போகக்கூடிய பொருட்களுக்கான தேவை ஐரோப்பாவில் அதிகரிக்கிறது

எளிதில் மக்கிப் போகக்கூடிய பல்வேறு பொருட்களை வளந்து நாடுகள் தொடர்ந்து வாங்கி வருகின்றன.
குறிப்பாக பாக்குமட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட தட்டுகள் தமிழர்கள் மற்றும் கரண்டுகள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து அதிக அளவில் இதுபோன்ற பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருவது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பல்வேறு உணவகங்களில் இது போன்ற தட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உணவகங்களின் தேவைகளுக்கு ஏற்ப நாம் தட்டுகளை தயார் செய்து கொடுக்கும் போது ஏற்றுமதி ஆர்டர் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கப்பல் மூலமும் விமானம் மூலமும் இந்த பாக்குமட்டை தட்டுகளை நாம் ஏற்றுமதி செய்ய முடியும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments