பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரு நாடுகளுக்கு இடையே போட்டி

பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரு நாடுகளுக்கு இடையே போட்டி.

பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக ஒரு டன்னுக்கு 1200 டாலர் நிர்ணயம் செய்தது.
சர்வதேச அளவில் பாஸ்மதி அரிசியின் விலை 1200க்கும் கீழ் சென்றது.
இந்த நிலையில் இந்தியாவிற்கு கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களை கைவசப்படுத்தும் விதமாக பாகிஸ்தானும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை பாஸ்மதி அரிசிக்கு நிர்ணயம் செய்தது. அது டன் ஒன்றுக்கு 1050 டாலர்கள் ஆகும்.
இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
மத்திய அரசு இது சம்பந்தமாக இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர்களை ஆன்லைன் மூலம் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டது.
அதன்படி மிக விரைவில் 1200 டாலர் என்பது 850 டாலராக குறைக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தான் மேற்கொண்ட தந்திர நடவடிக்கையை இந்தியா முறியடிக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments