ட்ரோன் ஏற்றுமதியை எளிமையாக்கிய மத்திய அரசு.

ட்ரோன் ஏற்றுமதியை எளிமையாக்கிய மத்திய அரசு.
இந்தியாவில் ட்ரோன் ஏற்றுமதி என்பது கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது.
இந்திய அரசு ட்ரோன் ஏற்றுமதி பாலிசியை மாற்றி அமைத்ததன் மூலம் அதன் ஏற்றுமதி தற்போது எளிதாக உள்ளது.
சாதாரண பொதுமக்கள் உபயோகிக்கக்கூடிய ட்ரோன்களை ஏற்றுமதி செய்ய இந்த பாலிசி மாற்றம் நடைபெற்று உள்ளது.
முன்பு டிரோன் ஏற்றுமதிக்கு SCOMET உரிமம் தேவை.
25 கிலோ எடையுடன் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைக்கக்கூடிய ட்ரோன் ஏற்றுமதி தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
GAED அனுமதி பெறுவது டிரோன் ஏற்றுமதிக்கு கட்டாயமாகும். இந்த அனுமதியை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ட்ரோன் எளிமையாக்கப்பட்ட பிறகு சுமார் நூறு நாடுகளில் இருந்து நமக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் தற்போது பத்தாயிரம் ட்ரோன்கள் ஏற்றுமதிக்கான ஆர்டரை வைத்துள்ளது.
2030 இல் சுமார் 20 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி ஈட்டி தரக்கூடிய தொழிலாக இது உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments