100% குருணை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

100% குருணை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி

100% உடைந்த குருணை அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் இந்தோனேசியா, காம்பியா மற்றும் செனிகல் போன்ற நாடுகளில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து இந்த நாடுகளுக்கு 100% உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதித்துள்ளது. இதை தனி நபர்கள் ஏற்றுமதி செய்ய முடியாது. இந்திய அரசு நேரடியாக அந்தந்த நாடுகளின் அரசுக்கு ஏற்றுமதி செய்யும். இதே போன்ற ஒரு கோரிக்கை கோதுமைக்காக நேபாளத்திலிருந்து வந்தது. அதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்து கோதுமையை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்துள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments