விவசாயத்திற்கு பயன்படும் ரசாயன உரங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு.

விவசாயத்திற்கு பயன்படும் ரசாயன உரங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு.

விவசாயத்திற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன உரங்கள் ஏற்றுமதி கடந்த ஆறு வருடங்களில் இரு மடங்காகி உள்ளது.
தற்போதைய ஏற்றுமதி 5.4 பில்லியன் டாலர்களாகும். இதற்கு முன்பு கடந்த வருடம் நமது ஏற்றுமதி 4.9 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்றுமதியை விட உள்நாட்டு தேவை மிக அதிகமாக உள்ளது.
உலகிலேயே சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் விவசாயத்திற்கான ரசாயன உரங்களை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா.
உலகில் சுமார் 130 நாடுகளில் உள்ள விவசாயிகளின் ரசாயனத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நாடு இந்தியா.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments