லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அதிகரிக்கும் ஏற்றுமதி.

லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அதிகரிக்கும் ஏற்றுமதி.

ஏற்றுமதியில் நாம் நமது பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைவிட லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறோம்.

பிரேசிலுக்கு 10 பில்லியன் டாலர் அளவிற்கும், பிரான்ஸ் நாட்டிற்கு 7.6 பில்லியன் டாலர் அளவிற்கும், மெக்சிகோ நாட்டிற்கு 5.2 பில்லியன் டாலர் அளவிற்கும், கனடாவிற்கு நான்கு பில்லியன் டாலர் அளவிற்கும், ஸ்பெயின் நாட்டிற்கு 4.66 பில்லியன் டாலர் அளவிற்கும், கொலம்பியாவிற்கு 1.45 பில்லியன் டாலர் அளவிற்கும், சில்லி நாட்டிற்கு 1.17 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதே நேரத்தில் ஜப்பானுக்கு 5.46 பில்லியன் டாலர் அளவிற்கும், தாய்லாந்து நாட்டிற்கு 5.7 பில்லியன் டாலர் அளவிற்கும், நேபாளத்திற்கு 8 பில்லியன் டாலர் அளவிற்கும், இலங்கைக்கு 5 பில்லியன் டாலர் அளவிற்கும் நாம் ஏற்றுமதி செய்துள்ளோம்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி 


Comments