இந்தியா மியான்மர் இடையே வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு
மியான்மர் இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்தது.
இதை ஏற்றுக் கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாஸ்ட்ரோ கணக்கு திறக்க ஒப்புதல் அளித்தது.
இந்தியாவிலிருந்து மியான்மருக்கு நாம் ஏற்றுமதி செய்யும் மதிப்பு 820 மில்லியன் டாலர்கள் ஆகும்.
மியான்மரில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் மதிப்பு 540 மில்லியன் டாலர்கள் ஆகும்.
மியான்மரில் இருந்து நாம் இரும்புத்தாது, இயற்கை ரப்பர், பிளைவுட், மீன், பருப்பு வகைகள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறோம்.
இந்தியாவிலிருந்து மருந்து பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், ரசாயனம், இயந்திரங்கள், காபி, தேயிலை போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம்.
ஏற்கனவே மியான்மர் சீனா மற்றும் தாய்லாந்துடன் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Super information sir
ReplyDelete