எல் நினோ ஏற்றுமதியில் ஏற்படுத்திய மாற்றம்

எல் நினோ ஏற்றுமதியில் ஏற்படுத்திய மாற்றம்

எல் நினோ வெப்ப மண்டல மாற்றம் காரணமாக கடுமையான வறட்சி உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவி வருகிறது.
இது பல்வேறு விவசாயப் பொருட்களின் உற்பத்தியை பாதிக்கிறது.
இந்தியா உட்பட பல நாட்டு விவசாய பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசி, கோதுமை மற்றும் வெங்காயம் உட்பட பல விவசாய பொருட்களுக்கு ஏற்றுமதி தடை அல்லது கட்டுப்பாடு இந்தியாவில் விதிக்கப்பட இதுவே காரணமாகும்.
அக்டோபர் மாதத்திலிருந்து துவங்கும் சர்க்கரை ஏற்றுமதிக்கான காலகட்டத்தில் இந்த முறை சர்க்கரை ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஆகவே 2024 இறுதிவரை இந்த தாக்கம் உலக அளவில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments