மாம்பழ ஏற்றுமதியில் சாதித்த இந்தியா - வரும் காலங்களில் அதிக வாய்ப்பு.

மாம்பழ ஏற்றுமதியில் சாதித்த இந்தியா - வரும் காலங்களில் அதிக வாய்ப்பு.

முடிவு பெற்ற மாம்பழ சீசன் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மிகப் பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும்.
2023 இல் அமெரிக்க ஏற்றுமதி இருமடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
விமான கட்டணம் சற்று குறைந்துள்ளதால் விமானம் மூலம் மாம்பழம் ஏற்றுமதி அதிகமாக இருந்தது.
அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியா ஆகிய புதிய மார்க்கெட் களுக்கான ஏற்றுமதி இந்த வருடம் அதிகம்.
இந்த வருடம் ஜப்பான் சிறிது மாம்பழங்களை இறக்குமதி செய்தது.
அடுத்த சீசனில் மாம்பழம் ஏற்றுமதி என்பது பல நாடுகளுக்கும் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments