ஓலக்கால் நண்டு - டன் கணக்காக வாங்க காத்திருக்கும் அமெரிக்கா.
அமெரிக்காவில் ஓலக்கால் நண்டு விரும்பி உண்ணப்படுகிறது.
ஆனால் அவர்களின் தேவைக்கு ஏற்ப இந்த கடல் உணவு கிடைப்பதில்லை.
உலகின் பல நாடுகளில் இருந்து அவர்கள் இறக்குமதி செய்து கொண்டுள்ளனர்.
குறிப்பாக இலங்கையிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
2023 இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஓலக்கால் நண்டின் மதிப்பு 20 மில்லியன் டாலராகும்.
2024 25 இந்த மதிப்பு 40 மில்லியன் டாலராக உயர வாய்ப்புண்டு என்று தெரிகிறது
4-Star BAP சான்றிதழ் பெற்ற இந்த கடல் உணவை அமெரிக்கா இறக்குமதி செய்ய விரும்புகிறது.
கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment