மாம்பழ ஏற்றுமதி - முன்னேறும் மேற்குவங்கம்.

மாம்பழ ஏற்றுமதி - முன்னேறும் மேற்குவங்கம்.
இந்தியாவில் மிக தாமதமாக மாம்பழம் ஏற்றுமதி ஆரம்பிக்கும் மாநிலம் மேற்கு வங்கமாகும்.
ஜூன் மாதத்தில் தான் மாம்பழம் ஏற்றுமதி இங்கு ஆரம்பிக்கும்.
மால்டா மாவட்டத்தில் கடந்த வருடம் மாம்பழ உற்பத்தி மூன்று புள்ளி ஏழு லட்சம் டன்களாக இருந்தது. இந்த வருடம் அது ஒன்பது லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இதுவரை நான்கு லட்சம் டன்கள் அளவிற்கு மால்டா மாவட்டத்திலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர்த்து மேலும் ஆறு மாவட்டங்கள் மாம்பழங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி 


Comments