ராமநாதபுரத்தில் கிடைக்கும் காய்ந்த மிளகாய் உலகம் முழுவதும் வரவேற்பு பெறுகிறது.

ராமநாதபுரத்தில் கிடைக்கும் காய்ந்த மிளகாய் உலகம் முழுவதும் வரவேற்பு பெறுகிறது.

ராமநாதபுரம் பகுதியில் மட்டும் கிடைக்கும் குண்டு மிளகாய் தூள் போலீசார் குறியீடு கிடைத்துள்ளது.
இந்த மிளகாயின் காரத்தன்மை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் மிளகாய் தூள், மிளகாய் ஊறுகாய், மிளகாய் பேஸ்ட் போன்றவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, நேபாளம், மெக்ஸிகோ, மலேசியா, பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி ஆகிறது. புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் இந்த ஏற்றுமதி எதிர் காலத்தில் அதிகம் ஏற்றுமதியாக வாய்ப்புண்டு.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments