பண்டமாற்று வணிகத்துக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான்.
பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
அன்னிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்து போனது.
அவர்களுக்கு பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, கோதுமை, பருப்பு, கனிமம், உலோகம் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது.
இவற்றை வாங்குவதற்கு அவர்களிடம் அந்நிய செலாவணி இல்லை.
ஆகவே பண்டமாற்று முறையை கடைப்பிடிக்கலாமா என்று யோசித்து வருகிறது.
சர்வதேச அன்னியச் செயலாளர் நிதியம் விதித்த கட்டுப்பாடுகளை பாகிஸ்தானால் நிறைவேற்ற முடியவில்லை.
ஆப்கானிஸ்தான் ஈரான் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பண்டமாற்று முறை வர்த்தகம் மூலம் வணிகம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவும் ஈரானும் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment