கிரீஸ் நாட்டில் இருந்து என்ன இறக்குமதி செய்யலாம்.
கிரீஸ் நாட்டில் இருந்து தற்போது கிவி பழம் இந்தியாவிற்கு அதிக அளவில் இறக்குமதியாகிறது.
உலக அளவில் கிரீஸ் நாட்டில் இருந்து கிவி பழத்தை அதிக அளவில் வாங்கும் நாடு நியூசிலாந்து. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது.
நாம் ஈரானில் இருந்து கிவி பழத்தை இறக்குமதி செய்து வந்தோம்.
ஆனால் தரப் பிரச்சினை காரணமாக அந்த இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அதன் பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை கிரீஸ் நாடு சரியாக உபயோகப்படுத்தி இந்திய மார்க்கெட்டை கைப்பற்றிய உள்ளது.
ஆனால் ஈரானில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு ஈரானியக்கவி பழம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கிரீசில் இருந்து நாம் சுமார் 161 கண்டைனர்கள் கிவி பழத்தை இறக்குமதி செய்துள்ளோம்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Super information sir
ReplyDelete