ஏற்றுமதி தொழிலுக்கு திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை என்ன?

ஏற்றுமதி தொழிலுக்கு திட்டமிடும்போது கவனிக்க வேண்டியவை என்ன?

ஏற்றுமதி தொழில் துவங்கும் முன்பாக பல்வேறு காரணிகள் கவனமாக அலசி ஆராயப்பட்டு திட்டமிடப்பட வேண்டும்.
நமது ஏற்றுமதி தொழிலின் லட்சியம் என்ன என்பது பற்றிய தெளிவு வேண்டும்.
எந்த நாட்டில் நாம் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை பற்றிய அறிவு வேண்டும்.
பொருள் அல்லது சேவை பற்றிய முழு அறிவு வேண்டும்.
ஏற்றுமதிக்கான கொட்டேஷன் கணக்கிடும் முறை பற்றிய தெளிவு வேண்டும்.
குறிப்பிட்ட நாட்டில் எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதை பற்றிய அறிவு வேண்டும்.
நிதி சார்ந்த அனைத்து திட்டங்களும் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments