இந்திய ஏற்றுமதியின் எதிர்காலம் பற்றி ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அறிக்கை.
ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி எதிர்கால வர்த்தகம் என்ற தலைப்பில் தனது வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
இதில் 2030ல் இந்தியாவின் ஏற்றுமதி அபரிமிதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
மென்பொருள் ஏற்றுமதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி போல இ-காமர்ஸ் ஏற்றுமதியிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று தெரிகிறது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தோடு மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்களிப்பு உருவாக்கும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அமீரகத்தின் தேவையை பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் இந்தியா இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று 91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி
Comments
Post a Comment