வால்மார்ட் இந்தியாவில் இருந்து பத்து பில்லியன் டாலர் வருமானம் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு.

வால்மார்ட் இந்தியாவில் இருந்து பத்து பில்லியன் டாலர் வருமானம் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு.

சமீபத்தில் வால்மாற்றின் முதன்மை செயல் அதிகாரி இந்தியா வந்திருந்தார்.
அப்போது இன்னும் மூன்று வருடங்களில் இந்தியாவிலிருந்து வருடா வருடம் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக அவர் இந்தியா வந்தபோது சீனாவை விட தரமான பொருட்கள் இந்தியாவில் கிடைக்கிறது என்று கூறினார்.
2020 ஆம் ஆண்டு வால்மார்ட் இந்தியாவில் இருந்து மூன்று பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது.
10 பில்லியன் டாலர் பெருமானமுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வால் மாற்றி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளதை இந்த ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments