ஏலக்காய் ஏலத்தில் முறைகேடு செய்யும் வியாபாரிகள்.

ஏலக்காய் ஏலத்தில் முறைகேடு செய்யும் வியாபாரிகள்.

ஏலக்காய் தரம் வாரியாக ஏலம் விடப்படுகிறது.
தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயித்து வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வாங்குகின்றனர்.
தரத்திலும் விலையிலும் மிகக் குறைந்த கௌதமாலா நாட்டைச் சேர்ந்த ஏலக்காய் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுகிறது.
அப்படி இறக்குமதி செய்யப்பட்ட கௌதமாலா நாட்டின் ஏலக்காய் இந்திய ஏலக்காய் உடன் கலந்து ஏலத்திற்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி ஏலக்காய் ஏலம் விடப்படும் போது அது தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அப்படி பரிசோதிக்கப்படும்போது கலப்படம் செய்யப்பட்ட ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வியாபாரி அல்லது விவசாயி கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ள ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments