வெங்காய ஏற்றுமதி பாதிக்குமா?

வெங்காய ஏற்றுமதி பாதிக்குமா?

இந்த வருடம் வெங்காய ஏற்றுமதி 25 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது 64 சதவீத வளர்ச்சி. கொள்ளளவு ன் அடிப்படையில் 22 சதவீத வளர்ச்சி. வெப்பத்தாக்குதல் மற்றும் பருவம் தப்பிய மழை காரணமாக அடுத்த அறுவடை பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. அதனால் இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை கணிசமாக உயர்ந்தால் ஏற்றுமதிக்கு தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.
நமது ஏற்றுமதி தடைபட்டால் நம்மிடமிருந்து வெங்காயத்தை வாங்கும் நாடுகளான பங்களாதேஷ், மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும்.
நான் பங்களாதேஷுக்கு 6.7 லட்சம் டன்கள் அளவிற்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் மலேசியாவிற்கும் தலா 4 லட்சம் டன்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
இலங்கைக்கு 2.7 லட்சம் டன்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி

Comments