டிராகன் பழம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு.

டிராகன் பழம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு.

ஏற்றுமதி தரம் வாய்ந்த டிராகன் பழங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இந்தியாவில் உற்பத்தியாகும் பழங்கள் ஏற்றுமதி தரத்திலும் இல்லை.
பெருமளவு நாம் டிராகன் பழங்களை இறக்குமதி செய்து கொண்டுள்ளோம்.
இந்நிலையில் மத்திய அரசு இந்திய டிராகன் பழங்களுக்கு வளைகுடா நாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளதை கண்டறிந்தது.
ஆகவே அந்த பழத்தை ஏற்றுமதி தரத்திற்கு ஏற்ப மேம்படுத்த முடிவு செய்தது.
இதன்படி, centre of excellence for dragon fruit cultivation என்ற அமைப்பு பெங்களூரில் துவங்கப்பட்டது.
தரத்தை மேம்படுத்தவும் விவசாய நிலப்பரப்பை அதிகப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளும் இந்த அமைப்பு.
தற்போது 3,000 ஹெக்டேர் பரப்பளவில் டிராகன் பழங்கள் பயிரிடப்படுகின்றன. இதை 50,000 ஹெக்டேருக்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளில் இந்திய டிராகன் பழங்களை மார்க்கெட்டிங் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

எங்களது ஆன்லைன் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி வகுப்பில் பங்கேற்க "Export Webinar" என்று  91-9043441374 எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
#ஏற்றுமதி


Comments