வரும் வருமானத்தை தானே நிறுத்தும் இந்தியா.
ஏற்றுமதி மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவுகிறது.
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பல்வேறு ஏற்றுமதி தடைகளையும் விதித்துள்ளது இந்தியா.
சர்க்கரை ஏற்றுமதிக்கு கோட்டா நடைமுறையை கொண்டு வந்து அதை கட்டுப்படுத்தியது.
கோதுமை உட்பட பல்வேறு கோதுமை சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை முற்றிலுமாக நிறுத்தியது.
உலக அளவில் அரிசி தேவையை 45 சதவீதம் வரை பூர்த்தி செய்யும் ஒரே நாடு இந்தியா.
தற்போது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இது போன்ற ஏற்றுமதி தடைகளால் நமக்கு அன்னிய செலாவணி வரத்து பாதிக்கும்.
ஏற்றுமதியில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் கிடைப்பது கேள்விக்குறியாகும்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment