மாம்பழம் ஏற்றுமதியில் சாதித்த இந்தியா.
இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து மாம்பழம் ஏற்றுமதி இரு மடங்காக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் நாம் 813 டன்கள் மாம்பழத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தோம்.
இந்த வருடம் 2000 டன்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.
இது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
இதே போல ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து கொண்ட நாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கிருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரடியாக இந்தியா வந்து தரப்பரிசோதனை செய்த பின்பு நாம் அங்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
ஆனால் இங்கிலாந்தை பொருத்தவரை அல்லது மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளைப் பொறுத்தவரை இது போன்ற நேரடி பரிசோதனை என்பது கிடையாது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment