எதிர்காலத்தில் இந்த வாசனைப் பொருளுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு.

எதிர்காலத்தில் இந்த வாசனைப் பொருளுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு.

ராஜஸ்தானில் பருவம் தப்பிய மழை காரணமாக சீரக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் எழுபது சதவீதம் உற்பத்தி ராஜஸ்தானில் இருந்து அறுவடை செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் இருந்து 30 சதவீத அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கான தேவை ஒரு வருடத்திற்கு 85 லட்சம் டன்கள். ஆனால் 65 லட்சம் டன்கள் மட்டுமே உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே எதிர்காலத்தில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையில் தேவை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி 


Comments