இந்தியாவில் இருந்து பொருட்களை வாங்கி குவிக்கும் வால்மார்ட்.
வால்மார்ட் உட்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து தொடர்ந்து பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன.
தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் வால்மார்ட் இந்தியாவில் இருந்து பொம்மைகள், காலணிகள், சைக்கிள், உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், பானங்கள், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், ரெடிமேடு ஆடைகள் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்களை அதிக அளவில் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
வால்மார்ட் எப்போதும் மிகக் குறைந்த விலை மற்றும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்கும் நிறுவனமாகும்.
ஏற்றுமதியாளரோடு ஒப்பந்தம் மேற்கொண்டு இவர்கள் பொருட்களை வாங்குவார்கள்.
உடனடியாகவோ அல்லது முன் பணமோ கிடைக்காது ஆனால் குறிப்பிட்ட தேதியில் பணத்தை கண்டிப்பாக கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment