மீன் உணவு ஏற்றுமதி வாய்ப்பு
சார்டின் என்பது ஒரு மீன் உணவு ஆகும்.
இது உபயோகப்படுத்த முடியாத மீன் மற்றும் மீன் கழிவிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இதை மீன் வளர்ப்புக்கும் பிராணிகள் வளர்ப்பிற்கும் உணவாக பயன்படுத்துகின்றனர்.
இந்த உணவில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. இது மீன் வளர்ப்பிற்கு உபயோகமாக இருக்கிறது.
இதை தயாரிப்பதும், ஏற்றுமதி செய்வதும் மிகக் குறைந்த முதலீட்டில் சாத்தியம் என்பதால் இந்த ஏற்றுமதி லாபகரமாக உள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment