செக் குடியரசு மற்றும் இந்தியா இடையே மேம்படும் வர்த்தகம்.
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சில அதிகாரிகள் வர்த்தக மேம்பாடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் இந்தியா வந்திருந்தனர்.
கடந்த வருடம் இந்தியாவின் செக் குடியரசு நாட்டிற்கான ஏற்றுமதி 411 மில்லியன் டாலர்கள் ஆகும்.
அதை ஒரு பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராயும் விதமாக இந்த கூட்டம் நடைபெற்றது.
மிக விரைவில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடந்து இதற்கான கால அளவு எட்டப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்கள், இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு, வாகனங்கள், ஆர்கானிக் கெமிக்கல் பொருட்கள், மருந்து பொருட்கள், ரெடிமேட் ஆடைகள் மற்றும் துணிகள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment