தேன் ஏற்றுமதி - அமெரிக்கா வழங்கும் வாய்ப்பு.
இயற்கை முறையில் சேகரிக்கப்பட்ட தேன் அமெரிக்காவில் பெருமளவு விற்பனையாகிறது.
கடந்த வருடம் அமெரிக்கா இந்தியாவில் இருந்து 1300 கோடி ரூபாய்க்கு தேன் இறக்குமதி செய்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக இயற்கை முறையில் சேகரிக்கப்பட்ட தேன் அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமீரகம் இந்தியாவில் இருந்து வெறும் 70 கோடி ரூபாய்க்கு தான் இறக்குமதி செய்துள்ளது.
அடுத்தபடியாக சவுதி அரேபியா நாடு முப்பது கோடி ரூபாய்க்கு இயற்கை முறையில் சேகரிக்கப்பட்ட தேனை இறக்குமதி செய்துள்ளது.
லிபியா மற்றும் மொராக்கோ நாடுகளும் இந்தியாவிலிருந்து தேனை இறக்குமதி செய்துள்ளன.
இயற்கை முறையில் சேகரிக்கப்பட்ட தேனை ஏற்றுமதி செய்வதில் வட மாநிலங்களான உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் பஞ்சாப் மற்றும் பீகார் போன்றவை முன்னணியில் உள்ளன.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment